அதன் காரணம் உங்களுடைய மோசமான CV தான்! நாங்கள் க்ரூயிங் நிறுவனங்கள் மற்றும் கப்பல்
உரிமையாளர்களைப் பேட்டி எடுத்து அவர்கள் குறிப்பாக எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து
வைத்திருக்கிறோம். உங்கள் CV ஐ இலவசமாக உருவாக்குங்கள்.

க்ரூயிங்கள் உங்களைக் கண்டுகொள்ளவில்லையா?

ஏன் Krew Guru வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
கடல்சார் பணியாளர்களின் ஆன்லைன் ஆள் சேர்ப்புத் தளம்
உங்களிடம் இருந்து க்ரூயிங் என்ன எதிர்பாக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம், அனைத்துப் புலங்களையும் நிரப்புக.
நிரப்பப்பட்டப் படிவம்
முற்றிலும் இலவசமானது
கார்டை இணைக்கத் தேவையில்லை அல்லது கட்டணம் கட்ட வேண்டியதில்லை. எப்பொழுதும்.
பதில்களை அதிகரிக்கும்
உங்கள் புதிய ரெசுமே உங்களைப் பிற மாலுமிகளின் புரிந்துக்கொள்ள முடியாத காகிதத்தில் இருந்து வேறுபடுத்திக்காட்டும். விரைவாக ஒரு வேலையைப் பெறுங்கள்.
ஃபோன் அல்லது ஈமெயில் மூலம் எளிதான லாகின்
உங்கள் அலைப்பேசி எண் அல்லது ஈமெயில் கொண்டு லாகின் செய்யுங்கள். பாதுகாப்புக் குறியீடு உங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும் மேலும் உங்களைத் தவிர வேறு நபரால் உங்கள் கணக்கை நெருங்க முடியாது.
அவசியமான அனைத்துப் புலங்களையும் நிரப்புங்கள்
ஒரு வருங்கால க்ரூ உறுப்பினரில் குறிப்பாக எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்று ஒரு டஜன் க்ரூயிங் நிறுவனங்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்களிடம் நாங்கள் கேட்டுள்ளோம்.
உறுதியாகக் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு CV ஐ உருவாக்கப் படிப்படியாக நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
PDF ஐப் பெறுங்கள் அல்லது இணைப்பைப் பகிருங்கள்
நீங்கள் வெவ்வேறு சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால், நீங்கள் விரும்பும் அளவு CV களை உருவாக்குங்கள். உங்கள் ரெசுமேவை சேமியுங்கள், பிரிண்ட் செய்யுங்கள் மற்றும் பகிருங்கள்.
உங்கள் சிறந்த CV ஐ உருவாக்கத் தயாரா?
பிற சேவைகள்
Ecosystem of services for maritime industry
COVID வரைபடம்
நீங்கள் விரும்பும் இடத்தின் COVID நிலை பற்றி உறுதியாகத் தெரியவில்லையா, அல்லது சில துறைமுகங்களில் அனுமதி வரையறுக்கப்பட்டுள்ளதா? எங்கள் வரைபடத்தைப் பாருங்கள். தினந்தோறும் நிஜ மாலுமிகளால் இது மேம்படுத்தப்படுகிறது.


நீங்கள் விரும்பும் இடத்தின் COVID நிலை பற்றி உறுதியாகத் தெரியவில்லையா, அல்லது சில துறைமுகங்களில் அனுமதி வரையறுக்கப்பட்டுள்ளதா? எங்கள் வரைபடத்தைப் பாருங்கள். தினந்தோறும் நிஜ மாலுமிகளால் இது மேம்படுத்தப்படுகிறது.


COVID வரைபடம்